115-வது பிறந்தநாளையொட்டி அண்ணா உருவப்படத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை
அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
16 Sept 2023 2:13 AM IST89-வது பிறந்தநாள்: பா.ராமச்சந்திர ஆதித்தனார் உருவப்படத்துக்கு தலைவர்கள் மரியாதை
‘மாலை முரசு' அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 89-வது பிறந்தநாளையொட்டி அவருடைய உருவப்படத்துக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
12 Aug 2023 5:47 AM IST66-வது ஆண்டு நினைவு தினம்: அம்பேத்கர் படத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை
அம்பேத்கரின் 66-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது படத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
7 Dec 2022 4:37 AM ISTநேரு சிலைக்கு தலைவர்கள் மரியாதை
நேரு நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
27 May 2022 7:51 PM IST